நினைவூட்டு-மிக மிக அவசரம் மத்திய கல்வி உதவித்தொகைத் திட்டம் – பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (NSIGSE) – உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதளின்படி 2008-09ஆம் கல்வியாண்டு பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்குதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

 

நினைவூட்டு 2 –  மத்திய கல்வி உதவித்தொகைத் திட்டம் – பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (NSIGSE) – உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதளின்படி 2008-09ஆம் கல்வியாண்டு பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்குதல் சார்பாக  இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை சரிபார்த்து Excel -ல்   29.07.2019 பிற்பகல் 1.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவு மின்அஞ்சலுக்கு அனுப்பிவிட்டு (dsecvlceo@gmail.com) பிரிவு எழுத்தரிடம் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் நேரில் ஒரு நகலை நேரில் ஒப்படைக்கும்படி  சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

NSIGSE PENDING SCHOOL LIST

TN_NSIGSE_ ALL SCHOOL LIST 2008-09

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.