மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டு அடல் டிங்கரின் ஆய்வகங்கள் (ATL) செயல்பட்டுவரும் விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டு அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் (ATL) செயல்பட்டுவரும் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படியும். மேலும், படிவங்களை பூர்த்தி செய்து தனிநபர் மூலம் 27.05.2022 காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும் அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER FORM 1

CLICK HERE TO ENTER FORM 2

CLICK HERE TO ENTER FORM 3

CLICK HERE TO ENTER FORM 4

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.