மகாத்மா காந்தி பிறந்த தினம் – அண்ணல் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை (02.10.2022) முன்னிட்டு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை நடத்தும் பள்ளி, மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப்போட்டி நடத்துதல் – மாணவர்கள் கலந்துகொள்ள அறிவுறுத்தல்

அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்,

மகாத்மா காந்தி பிறந்த தினம் – அண்ணல் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை (02.10.2022) முன்னிட்டு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை நடத்தும் பள்ளி, மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப்போட்டி நடத்துதல் – மாணவர்கள் கலந்துகொள்ள அறிவுறுத்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்