போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 31.01.2021 (ஞாயிறு) அன்று நடைபெறுதல்

அனைத்துவகை தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் முதல்வர்கள்,

போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 31.01.2021 (ஞாயிறு) அன்று நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து. மேற்படி பணி சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பினை நல்குமாறு பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்