அரசு/ நகரவை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
பொது மாறுதல் கலந்தாய்வு 2022 – 24.01.2022 முதல் 23.02.2022 வரை நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள் / அனைத்துவகை பாட ஆசிரியர்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்