அனைத்து அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
2023-2025ஆம் ஆண்டிற்கான பணிநிரவல் / பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான உத்தேச கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்பட்ள்ளது. பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.