பொதுத் தேர்வு மார்ச் 2020 – கல்வி மாவட்டம் வாரியாக தலைமை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பெயர் விவரங்கள் வெளியிடுதல் மற்றும் திருத்தமிருப்பின் உடன் விவரங்கள் ஒப்படைக்க கோருதல்

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை உடன் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இணைப்பு

EBS proceeding letter

101-TIRUPATTUR

102-VELLORE

103-ARAKKONAM

104-RANIPET

105-VANIYAMBADI

ALL HEADMASTERS , AGRI TEACHERS

 

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.