பொதுத்தேர்வு முடிவுகள்-மேல்நிலை இரண்டாமாண்டு -மதிப்பெண் பதிவிறக்கம் செய்தல் ,மறுகூட்டல் /விடைத்தாள் நகலுக்கு விண்ணபித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

//ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.