அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
புதிய பாடப்புத்தகங்களில் நீக்கப்பட்ட/ சேர்க்கப்பட்ட வரிகள் வகுப்பு வாரியாக – ஆசிரியர்கள் கற்பிக்கும்போது கடைபிடிக்க அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE CORRECTED LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.