பவாணிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வேண்டி பணிவரன் முறை செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத பணியாளர்கள் விவரம் கோருதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

பவாணிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வேண்டி பணிவரன் முறை செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத பணியாளர்கள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள படிவங்கள் 1 மற்றும் 2 ஆகியவற்றை பூர்த்தி செய்து 29.06.2021க்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக ‘அ1’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவரும் இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLAOD THE FORMS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.