//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.
பெறுநர் –
- மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
(இடைநிலை / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.
(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு
- தலைமையாசிரியர்கள்,
அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.
நகல்-
1. சென்னை – 6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு
தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
- உதவி திட்ட அலுவலர்,
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, காந்திநகர்,
வேலூர் மாவட்டம். (இவ்லுவலக மின்னஞ்சல் மூலமாக)
- வட்டாரக் கல்வி அலுவலர்கள்,
வேலூர் மாவட்டம். (மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக)
- பள்ளித் துணை ஆய்வாளர்கள்,
(முதன்மைக் கல்வி அலுவலகம் / மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலை)
வேலூர் மாவட்டம் (உரிய அலுவலர் மூலமாக)
- மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (DC),
உதவி திட்ட அலுவலகம், காந்திநகர் (சார்ந்த வட்டார வள மேற்பார்வையார் மற்றும் ஆசிரியர் பயிற்றுநருக்கு தெரிவிக்கும் பொருட்டு)
வேலூர் மாவட்டம். (உதவி திட்ட அலுவலர் மூலமாக)
- வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வேலூர் மாவட்டம்.
- ஆசிரியர் பயிற்றுநர்கள், வேலூர் மாவட்டம்
- போட்டிகள் நடைபெறும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,
(போட்டி நடைபெறுவதற்கான போதிய வசதி செய்து தர தெரிவிக்கப்படுகிறது.)
