பள்ளிக் கல்வி 2025-2026 ஆம் கல்வியாண்டு –  வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நிருவாக காரணங்களால் ஒத்திவைப்பு தேதி பின்னர் தெரிவித்தல்-சார்ந்து