பள்ளிக் கல்வி – 2025-2026 ஆம் கல்வியாண்டு – வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான மண்டல வாரியாக ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறுதல்- சார்ந்த முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்- தொடர்பாக.