பள்ளிக் கல்வி –  2025-2026ம் ஆண்டு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – நடத்துதல் – விருப்ப  மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் – அறிவுரைகள் வழங்குதல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்.

  1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலை) வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)