பள்ளிக் கல்வி – 2025 தேசிய அறிவியல் கருத்தரங்கு (National Science Seminar 2025) –  8 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் – ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான  அறிவியல் கருத்தரங்கு நடைபெறுதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

பெறுநர் –

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

அரசு / அரசு நிதியுதவி பெறும்  நடுநிலை / உயர்நிலை  / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர்   (நாட்டுநலப் பணி திட்டம்) அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது
  2. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தொடக்கப்  பள்ளிகள் ) வேலூர் மாவட்டம்.

இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)