பள்ளிக் கல்வி –  2025 தேசிய  அறிவியல் கருத்தரங்கு (National Science Seminar) – 8 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு பள்ளி அளவில்  மற்றும் ஒன்றிய அளவில் அறிவியல் கருத்தரங்கு நடத்தி – ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள்  விவரம் அனுப்ப – கோருதல் – தொடர்பாக

//ஒப்பம்..

முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ),

             வேலூர்.

பெறுநர் –

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

நகல் –

  1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர்  

(நாட்டுநலப் பணி திட்டம்) அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் / உயர்நிலை /

மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள். வேலூர் மாவட்டம்.

(சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)