பள்ளிக் கல்வி – 2024-2025 மன்ற செயல்பாடுகள் – வட்டார அளவிலான வினாடி வினா மன்றப் போட்டிகள் – 07.01.2025 (செவ்வாய்கிழமை) அன்று நடைபெறுதல் – தொடர்பாக

வட்டார அளவிலான வினாடி வினா மன்றப் போட்டியின் நடுவர்கள் விவரம் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

//ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக்கல்வி)  வேலூர் மாவட்டம்.

(இவ்லுவலக மின்னஞ்சல் மூலமாக)

நகல்-

  1. பள்ளிக் கல்விஇயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக

பணிந்து அனுப்பப்படுகிறது.

  1. வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக

  1. உதவி திட்ட அலுவலர்,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டம்

  1. தலைமையாசிரியர்கள்,

அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.

(சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)

  1. பள்ளித் துணை ஆய்வாளர்கள் 

(முதன்மைக் கல்வி அலுவலகம் / மாவட்டக் கல்வி அலுவலகம்)

(சார்ந்த அலுவலர் மூலமாக)

  • BRTE Supervisors

( உதவி திட்ட அலுவலர் மூலமாக)