நினைவூட்டு -1 – மிக மிக அவசரம் – பள்ளிக் கல்வி -2024-2025 ஆம் ஆண்டிற்கான மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளுக்கு உழைப்பூதியம் மற்றும் சில்லரை செலவினம் தொகை நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் செலவினம் மேற்கொண்டு உரிய பற்றுச்சீட்டு மற்றும் ரசீது வழங்க 14.03.2025 அன்று சமர்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது, இதுவரை சமர்பிக்கப்படாத பள்ளிகள் உடனடியாக இன்று 28.03.2025 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது, தவறும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியர்களே முழுபொறுப்பேற்க நேரிடும்.