பள்ளிக் கல்வி –  2024-2025ஆம் கல்வியாண்டில்  பள்ளி  புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் (SIDP 3.0)   பள்ளிகளில்  செயல்படுத்துதல் – தொடர்பாக

பள்ளி  புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் (SIDP 3.0) வழிகாட்டி ஆசிரியர்களின் விவரம் கீழ்காணும் GOOGLE SHEET LINK-ல் பதிவிடுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1DnICNsXz0pCoxkVwS5pl5s6tbfWJH5o06xv2Ue_kQ18/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்