பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – மனமொத்த மாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பங்களை EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் – தொடர்பாக

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் முறை

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம்.