பள்ளிக் கல்வி – 2023 – 2024 ஆம் நிதியாண்டு – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்,.

பெறுநர்,

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.