பள்ளிக் கல்வி -2023-2024 ஆம் ஆண்டிற்கான மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளுக்கு உழைப்பூதியம் மற்றும் சில்லரை செலவினம் – நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தமை- இந்நாள் வரை கீழ்க்காணும் பள்ளிகள் உரிய பற்றுச்சீட்டு மற்றும் ரசீது வழங்காமை வருந்தத்தக்க செயலாகும். இனியும் காலதாமதமின்றி மீள நினைவூட்டிற்கு இடமளிக்கா வண்ணம் 28.05.2024 பிற்பகல் 1.00 மணிக்குள் இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் உடன் சமர்பிக்க தெரிவித்தல்- தொடர்பாக.

மேற்காண் தலைமைஆசிரியர்கள் உடன் இவ்வலுவலகத்திற்கு கீழ்க்காணும் படிவத்தில் உரிய பதிவுகள் மேற்கொண்டும் மற்றும் அசல் மற்றும் நகல் ரசீது சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

// ஒப்பம்//

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.