பள்ளிக்  கல்வி – 2023-2024ஆம் நிதியாண்டு அனைத்து அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை  (Composit School Grant / SIM for TABLET June 24) இரண்டாம்  கட்டமாக மீதமுள்ள 50% மானியத் தொகை வழங்குதல் – அனைத்து அரசு பள்ளிகளுக்கு  பள்ளி வங்கி கணக்கில் RTGS மூலம் செலுத்தப்பட்டுள்ளது  – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. சென்னை  -6, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி / இடைநிலைக் கல்வி )

வேலூர் மாவட்டம்.