02.08.2024 நிலவரப்படி பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு அஞ்சலக கணக்கு எண் / வங்கி கணக்கு எண் துவங்கப்பட்ட விவரங்களை கீழ்காணும் GOOGLE SHEET LINK-ல் தவறாமல் பதிவிடுமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1I0mtDtc2sjAvcQPnxVR5fj9RFPgYDune9GPhmmRWEEo/edit?usp=sharing
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.