பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் –  2025-2026 – மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் சிறார் திரைப்படம் மன்றம்  போட்டிகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் – சார்ந்து

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

பெறுநர் –

சார்ந்த அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.

 (இவ்வலுவலக இணையதளம்  மூலமாக)

நகல்-

  1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
  2. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்  கல்வி)

வேலூர் மாவட்டம் (சார்ந்த பள்ளிக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம் (சார்ந்த பள்ளிக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)