பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு பணிநியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு (ஆங்கிலம்) மண்டல அளவிலான பயிற்சி நடைபெறுவதால் இணைப்பிலுள்ள சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்ப சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.