பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – வனம் – நீலகிரி வரையாடு திட்டம் – நீலகிரி வரையாடு தினம் அக்டோபர் 7, 2025 – பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்துவது – சார்ந்து.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),  வேலூர்

பெறுநர் –

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

    வேலூர் மாவட்டம்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

(இடைநிலை/தொடக்கக் கல்வி/தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம்.