பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாணவர்கள் பாதுகாப்பு – குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள்  – அரசாணைகள், பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்  – அனைத்து வகை பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துதல் – உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்  – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

வேலூர்  மாவட்டம்.