பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது – பயன்படுத்தப்படாமல் இருப்பின் அது குறித்த விவரம்  கோருதல் – சார்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு இதுநாள் வரையில் பயன்படுத்தப்படாமல் இருப்பின் அது குறித்த விவரங்களை இணைப்பில் உள்ள Google Sheet Linkல் உடனடியாக பூர்த்தி செய்யுமாறும் இப்பொருள் சார்பாக விவரங்கள் ஏதும் இல்லையெனில் இன்மை அறிக்கையினை அளிக்க வேண்டும் எனவும் அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1t03f1QBOhk_3gRi86E59i54kqQ3hgIoxhvD55cmmZOo/edit?usp=sharing\

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.