பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம், அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு (Student Police Cadet Phase II) – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டு சான்று 21.11.2023-க்குள் இவ்வலுவலகத்தில் சமர்பிக்க தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை கீழ்காணும் பள்ளிகளிடமிருந்து பெறப்படவில்லை. எனவே 01.12.2023 அன்று மாலை 4.00 மணிக்குள் காலதாமதத்திற்கான உரிய விளக்கத்துடன் தவறாமல் பயனீட்டு சான்றினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
- G (G) HSS THIRUVALAM
- GHSS SENJI
- G (G) HSS KATPADI
- DONBOSCO HSS GANDHINAGAR
- AUXILIUM HSS GANDHINAGAR
- GHSS VALLIMALAI
- NATIONAL AHSS GUDIYATHAM
- G (B) HSS NELLOREPET GUDIYATHAM
- ADW HSS PERNAMBUT
- G (B) HSS ANAICUT
- GHSS KONAVATTAM
- GHSS CHOLAVARAM
- GHSS KALLAPADI
- GHSS ALINJIKUPPAM
- EVRN G (G) HSS MODEL SCHOOL KOSAPET
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர் –
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.