February 20, 2026 by ceo
வேலூர் மாவட்டத்தில் 2025 – 2026 – புதியதாக நியமனம் செய்யப்பட்ட தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் நிருவாக பயிற்சி 23.02.2026 முதல் 25.02.2026 வரை மற்றும் 26.02.2026 முதல் 28.02.2026 வரை நடைபெறவுள்ளது. எனவே, புதியதாக நியமனம் செய்யப்பட்ட தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்களுகான பயிற்சி
இடம்: சேலம் மாவட்டம், ஏற்காடு, TIO Resort / The Cliff View Resort
பயிற்சி நடைபெறும் நாள்- 23.02.2026 முதல் 25.02.2026 முடிய
தாவரவியல் பாட முதுகலை ஆசிரியர்களுகான பயிற்சி
இடம்: சேலம் மாவட்டம், ஏற்காடு, TIO Resort / The Cliff View Resort
பயிற்சி நடைபெறும் நாள்- 26.02.2026 முதல் 28.02.2026 முடிய
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
