வேலூர் மாவட்டத்தில் 2025 – 2026 – புதியதாக நியமனம் செய்யப்பட்ட இயற்பியல் மற்றும் வணிகவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் நிருவாக பயிற்சி 23.02.2026 முதல் 25.02.2026 வரை நடைபெறவுள்ளது. எனவே, புதியதாக நியமனம் செய்யப்பட்ட இயற்பியல் மற்றும் வணிகவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இடம்: திருப்பத்தூர், ஏலகிரி AGS Holiday Resort
பயிற்சி நடைபெறும் நாள்- 23.02.2026 முதல் 25.02.2026 முடிய
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
