வேலூர் மாவட்டத்தில் 2025 – 2026 – புதியதாக நியமனம் செய்யப்பட்ட உடற்கல்வி இயக்குநர் நிலை -1 ஆசிரியர்களுக்கு உடற்கல்வி பாடத்திற்கு புகுநிலை பயிற்சி 23.02.2026 முதல் 25.02.2026 வரை நடைபெறவுள்ளது. எனவே, புதியதாக நியமனம் செய்யப்பட்ட உடற்கல்வி இயக்குநர் நிலை -1 ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இடம்: Namakkal District, Thiruchengodu, Thokkavadi, KSR College of Tech.,
பயிற்சி நடைபெறும் நாள்- 23.02.2026 முதல் 25.02.2026 முடிய
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
