பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – இணைப்பிலுள்ள இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28.07.2025 முதல்02.08.2025 முடிய நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் – தொடர்பாக