பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – ENERGY CLUB – ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள ஆசிரியர்களுக்கு 27.07.2022 அன்று ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது- ஒரு பள்ளிக்கு 25 மாணவர்கள் வீதம் தேர்ந்தெடுத்து பெயர்பட்டியல் உடன் அனுப்பக்கோருதல் – சார்பு.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.