நினைவூட்டு – 2 – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு 30.06.2025 நிலவரப்படி பவானி சாகர் அடிப்படைப் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் விவரம் இணைக்கப்பட்டுள்ள Google linkஇல் 25.06.2025 இன்று 2.00மணிக்குள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்திருந்தும் இதுவரை உள்ளீடு செய்யாத தலைமையாசிரியர்கள் உடனடியாக இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்திருந்தும் கீழ்கண்ட பள்ளிகள் மட்டும் இதுநாள் வரை உள்ளீடு செய்யமால் உள்ளதால் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அறிக்கை அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது இந்நிலையினை கண்டு வருத்தம் தெரிவித்தும் உடன் உள்ளீடு செய்யுமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படகிறது.

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைக் கல்வி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

விவரங்கள் சமர்பிக்கபடாத பள்ளிகளின் பெயர் பட்டியல்

1. GOVT HIGH SCHOOL MOOLAIGATE
2 .GOVT HS KALANIPAKKAM
3 .GOVERNMENT HIGH SCHOOL PEENJAMANDAI
4 .GOVT HIGH SCHOOL MELPALLIPATTU
5 .GHS POOSARIVALASAI
6 .GHS SEMBEDU GUDIYATTAM
7 .”GOVT HIGH SCHOOL KALIYAMMANPATTI, GUDIYATHAM, VELLORE
8 .GOVERNMENT HIGH SCHOOL, THIRUMANI
9 .GOVT HIGH SCHOOL MELMOIL
10. GOVT GIRLS HIGH SCHOOL KILARASAMPET
11.GOVERNMENT HIGH SCHOOL KARIGIRI VELLORE
12. GOVERNMENT HIGH SCHOOL, SATHGAR
13 .GOVERNMENT HIGH SCHOOL KOKKALUR VELLORE
14 .GHS ERIKUTHI
15 .GHS, ERUKKAMBUT
16 .GHS MELMANAVUR
17 .GOVT HIGH SCHOOL PALAMATHI VELLORE
18 .GOVERNMENT BOYS HR SEC SCHOOL ODUGATHUR
19 .GOVT BOYS HR SEC SCHOOL ANAICUT-632101
20. GOVT GIRLS HR SEC SCHOOL, ODUGATHUR
21 .GOVT HR SEC SCHOOL CHINNAPALLIKUPPAM VELLORE
22 .GOVT MPL HR SEC SCHOOL GUDIYATTAM
23 .GOVT GIRLS HR SEC SCHOOL LATHERI
24 .GOVT HR SEC SCHOOL , GUDIYATTAM RS
25 .GOVT HR SEC SCHOOL KILARASAMPET VELLORE
26 .TMKV GOVT GIRLS HR SEC SCHOOL KANGEYANALLUR
27 .GOVT HR SEC SCHOOL ALINJIKUPPAM
28 .GOVT HR SEC SCHOOL, SATHUVACHARI.
29 .VELLORE DISTRICT GOVERNMENT MODEL SCHOOL
30 .GOVT MUSLIM HR SEC SCHOOL,VELLORE

https://docs.google.com/spreadsheets/d/1zs95wPlRst_nK6TWfoUBOZWiZMVt9rn-NqoFaopCW-I/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),

வேலூர் மாவட்டம்.