பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  பயிலும் மாணாக்கர்களுக்கு இணையவழி விளையாட்டுக்களின் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது-மாவட்ட அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அளிப்பு விழா-கலந்து கொள்ள  தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வகை உயர் நிலை/மேல் நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

ஒப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.