பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை சிறப்புற கொண்டாடும் வகையில்-2024-2025 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூர் மாவட்ட பிரிவின் சார்பாக 04.01.2025 அன்று நடைபெறும் மிதிவண்டி போட்டியின் விவரம் தெரிவித்தல்-சார்பு
by ceo
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு.