/மிக மிக அவசரம்/பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-2023-2024 ஆம் கல்வியாண்டில்-அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவியர்கள்-கல்வி உதவித் தொகை விடுவிக்க-வங்கிக் கணக்குடன் ஆதார் கணக்கை இணைக்க தெரிவித்தல்-இணைப்பில் உள்ள google sheet படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்ய தெரிவித்தல்-சார்பு.

GOOGLE SHEET LINK கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://docs.google.com/spreadsheets/d/1dxI7vamLTuM1K0UrCuG5RGsoWYOGpV96LQ-3m1i8NE0/edit?usp=sharing

வங்கியின் பெயர்களை முழுமையாக பதிவு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டு-SBI-State bank of India.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்