பள்ளிக் கல்வி  – வேலூர் மாவட்டம் –  2023 – 2024 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் –  தொடர்பாக.

          (ஒம்)க.முனுசாமி

      முதன்மை  கல்வி அலுவலர்,

            வேலூர்.

பெறுநர்,

தலைமை ஆசிரியர், அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.