பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான U14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ/மாணவிகளுக்கான பாரதியார் தின/குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள்-வாள்சண்டை போட்டி-நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு.

வாள்சண்டை போட்டி

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலகம்

வேலூர்.