பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான குடியரசு தின/பாரதியார் தின புதியவிளையாட்டுப் போட்டிகள்- கடற்கரை கையுந்துப் பந்து -நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் மற்றும் மாணவர்கள்/ அணி மேலாளர்களுக்கான அறிவுரைகள் வழங்குதல்-சார்பு.

கடற்கரை கையுந்துப் பந்து விளையாட்டுப் போட்டிகள்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்