பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம்- அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான விவரங்கள் கோருதல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான விவரங்களை அரசு தலைமை செயலாளருக்கு தொகுத்தனுப்ப ஏதுவாக இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள Linkஇல் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1OMlmUbNsOCKP3C6SarvR8Gy5vXnsfIDkFlQDGxtC3UE/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.