பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் அமைப்பது குறித்து இணைப்பிலுள்ள செயல்முறை கடிதத்திற்கிணங்க, கூகுள் படிவத்தில் உடன் பூர்த்தி செய்ய உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/17kPO5XOM41tPOVjw20Cm6MyfWfNJsuTI7vbDFtL12BM/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.