பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் பயிற்சி அளித்தல் – ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்யக் கோருதல் – சார்பு.

அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பிலுள்ள தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் ஐந்து நாள்கள் உண்டு/ உறைவிடப் பயிற்சியாக 10.11.2025 முதல் 14.11.2025 வரை AGS Holiday Resort Yelagiri இல் நடைபெற உள்ளது. எனவே, இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களை குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவிக்குமாறு இணைப்பிலுள்ள சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பயிற்சி நடைபெறும் நாள் – 10.11.2025 முதல் 14.11.2025 வரை

பயிற்சி நடைபெறும் இடம்AGS Holiday Resort Yelagiri

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.