பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் , பள்ளி வளாகம் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து தலைமை ஆசிரியர்கள் இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் உரிய விவரங்கள் பூர்த்தி செய்தல் – தொடர்பாக.