//மிக மிக அவசரம்//
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Google Form – ல் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விவரத்தினை 11.10.2025 அன்று மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறும், இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள சான்றில் கையொப்பமிட்டு அதன் நகலினை பதிவேற்றம் செய்யுமாறும், அசல் சான்றினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
