பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள்-நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் மற்றும் மாணவர்கள்/ அணி மேலாளர்களுக்கான அறிவுரைகள் வழங்குதல்-சார்பு.
by ceo
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு.