பள்ளிக் கல்வி –  வேலூர் மாவட்டம் – 2022 -23 ஆம் கல்வியாண்டு உயர்க்கல்விக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் – அரசு  மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி பயிலும் விருப்பம் உள்ள மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கு  தயார் செய்தல் – வகுப்புகள் நடத்துதல் – தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்ட கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர்