பள்ளிக் கல்வி- வேலூர் மாவட்டம்- ஆசிரியர் நலன்- 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்துதல்-ஆசிரியர்களின் உடல்நல பரிசோதனைக்கான கால அட்டவணையின் படி குறிப்பிட்டுள்ள நாட்களில் காலை 8 மணிக்கு உடற்பரிசோதனை செய்துக் கொள்ள தெரிவித்தல் -சார்பு.
by ceo
வேலூர் மாவட்ட, அனைத்து அரசு/நகராட்சி தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு.